For reason unknown, I am always mighty impressed by folks who have a talent for expressing their inner most feelings in the most elegant way - through POEMS. I am spellbound by the power of words that are so fluently expressed through them. Fortunately, in my lifetime, I have known a few people who are very good poets. One of them was a school friend of time. I was going through some of my old diaries when I came across some beautiful Tamil (my native language) poems written by this dear friend of mine. I was a great admirer of her during school days and I was so happy to find these poems since it brought back all the memories we shared. I really hope that she hasn't stopped writing poems.
Here are a couple of them for the world to read..
Here are a couple of them for the world to read..
Poem 1:
காந்தமாய் நீ வந்து இழுத்த்ச் சென்றுவிட்டாய்
காந்தமாய் நீ வந்து இழுத்த்ச் சென்றுவிட்டாய்
என் மனதை !
ஆனால்,
முதற் இறுக்கத்திற்கும்
முதற் இணக்கத்திற்கும் இடையில்
நான் படும் பாடு
என்னை யன்றி யார் அறியக் கூடும்
மெல்லத் திரும்புகின்றேன் நான்
என்னையறியாமல்!
உன்னோடு ,
தொட்டும் தொடாத்துமாக
உறவு வைத்துக்கோள்ள!
கண்டுபிடிக்க முடியவில்லை!
அம்முகத்தின் உணர்ச்சிகளை
படித்தறிய முடியவில்லை!
ஓவ்வொருவரிடமும் குறும்புத்தனமாக
பேசிச் சிரிக்கும் அம்முகம்
உண்மையில் எதை நினைத்துதான்
உணர்ச்சிகளை காட்டுகின்றது என்பதை
அறிய முடியவில்லை!
Poem 2:
நான் நாடி சென்ற நட்பு
எளிதில் கிடைக்காதபோது
நான் சிலருக்கு மறுத்த என் அன்பு
என்னைத் தீயாய் சுட்டது !
No comments:
Post a Comment